important-news
மலையாள ராப் பாடகர் வேடன் மீது என்ஐஏவிடம் புகார்!
6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'வாய்ஸ் ஆஃப் வாய்ஸ்லெஸ்' என்ற பாடலில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாகக் கூறி, வேடன் என்று பிரபலமாக அறியப்படும் ராப்பர் ஹிரந்தாஸ் முரளி மீது பாஜக தலைவர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.01:40 PM May 23, 2025 IST