important-news
நமோ டிரோன் தீதி திட்டம் பெண்களுக்கு பலன் அளித்ததா? கனிமொழி எம்பி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு கிடைத்த பதில் என்ன?
நமோ டிரோன் தீதி திட்டம் பெண்களுக்கு பலன் அளித்திருக்கிறதா? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய கனிமொழி எம்பி-க்கு மத்திய இணையமைச்சர் ராம்நாத் தாகூர் பதிலளித்துள்ளார்,07:22 PM Feb 05, 2025 IST