important-news
“கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் திமுகதான்” - கனிமொழி சோமு!
“தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் திமுகதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது” என மாநிலங்களவையில் எம்பி கனிமொழி சோமு பேசியுள்ளார்.04:14 PM Feb 04, 2025 IST