important-news
"முதல்வரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி தூத்துக்குடி கார் தொழிற்சாலை" - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
பிரதமர் மோடி அறிவித்ததை விட பன்மடங்கு பெரிய திட்ட அறிவிப்புகள் தூத்துக்குடிக்கு காத்திருக்கிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.01:08 PM Jul 27, 2025 IST