important-news
'மூத்த குடிமக்களுக்கு ரயிலில் டிக்கெட் விலக்கு' உள்ளதா ? - வைரலாகும் தகவல் உண்மையா?
'மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் விலக்கு' என புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலானது.09:56 PM Feb 12, 2025 IST