important-news
அகமதாபாத் விமான விபத்து - மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
அகமதாபாத் விமான விபத்து குறித்து சுயாதீன விசாரணை மற்றும் விரைவான விசாரணை கோரிய மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.01:12 PM Sep 22, 2025 IST