important-news
தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் - மத்திய அரசுக்கு செல்வபெருந்தகை கண்டனம்!
தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.05:16 PM Jun 17, 2025 IST