important-news
"பொதுமக்கள் முதல்வருக்கு தான் ஆதரவு தெரிவிப்பார்கள்" - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!
2026 தேர்தலில் பொதுமக்கள் முதல்வருக்கு தான் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.12:28 PM May 21, 2025 IST