important-news
மே 4ம் தேதி மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
சென்னை, தேனாம்பேட்டையில் மே 4ம் தேதி மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.12:51 PM May 02, 2025 IST