important-news
"பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால் சிறப்பு சலுகை" - தமிழ்நாடு அரசு அரசாணை!
பெண்கள் பெயரில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டால் 1 சதவீத பதிவுக்கட்டணம் ஏப்ரல் 1ம் தேதி முதல் குறைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.01:18 PM Mar 30, 2025 IST