important-news
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் : நீர்வளத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
காவிரி- குண்டாறு-வைகை இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, நீர் வளத்துறையின் தலைமை பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.07:00 AM Mar 29, 2025 IST