important-news
"அரசியல் பகைவரும் அண்ணாந்து வியக்கும்படி அதிசயமாய் உயர்ந்த கொள்கைச் சுடர்" - அண்ணா நினைவு தினத்தை ஒட்டி #EPS பதிவு
பேரறிஞர் அண்ணாவின் உயரியக் கொள்கைகளைப் பின்பற்றி பயணிக்க உறுதியேற்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.10:24 AM Feb 03, 2025 IST