india
”வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்டோர் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும்” - பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!
வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்டோர் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என மக்களவையில் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.08:51 PM Jul 30, 2025 IST