important-news
"பட்ஜெட் குறித்து பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது" - அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு!
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.01:32 PM Mar 16, 2025 IST