news
பாசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் நடிக்கும் 'அதிரடி' படத்தின் டீசர் வெளியீடு
மலையாள சினிமா நடிகர்களான பாசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இணைந்து நடிக்கும் ’அதிரடி’ படத்தின் டைடில் டீசர் வெளியாகியுள்ளது.04:41 PM Oct 18, 2025 IST