news
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினர்!
பீகார் பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் பற்றி அவதூறாக பேசப்பட்டத்தை கண்டித்து பாஜகவினர் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.09:37 PM Sep 01, 2025 IST