important-news
போரை நிறுத்தியதாக 8 முறை கூறிய ட்ரம்ப்... மோடி மறுப்பு தெரிவிக்காதது ஏன்? - காங்கிரஸ் கேள்வி!
இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வரும் நிலையில், அவரின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மறுப்பு தெரிவிக்காதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. 01:00 PM May 22, 2025 IST