important-news
"திட்டமிட்டு ஆளுநர் உரையை புறக்கணிக்க செய்திருக்கிறார்கள்" - EPS பேட்டி
ஆளுநர், உரையை புறக்கணித்துச் செல்லவில்லை, திட்டமிட்டு புறக்கணிக்க செய்திருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 11:59 AM Jan 06, 2025 IST