important-news
“பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுங்கள்” - கேரள மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள்!
கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுமாறு மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.09:32 PM May 30, 2025 IST