important-news
“சீமானுக்கு கருப்பு சட்டை மட்டும் செட் ஆகாது” - இயக்குநர் பேரரசு!
“கருப்பைத் தவிர மஞ்சள், பச்சை, சிவப்பு என எந்த நிறத்தில் வேண்டுமானாலும் சட்டை போடுங்கள். கருப்பு மட்டும் வேண்டாம். அது உங்களுக்கு பொருந்தவில்லை” என நடிகர் சீமானிடம் இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.07:35 AM Apr 25, 2025 IST