important-news
பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம் - புதிய விதியை வெளியிட்ட மத்திய அரசு!
2023ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.12:49 PM Mar 02, 2025 IST