important-news
“சினிமா டயலாக் போல் உள்ளது” - பெண்கள் பாதுகாப்பு குறித்து விஜய் பேசியதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி!
பெண்கள் பாதுகாப்பு குறித்து விஜய் பேசியதற்கு சினிமா டயலாக் போல் உள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.07:07 PM Mar 08, 2025 IST