important-news
ரூ.5 பார்லே-ஜி பிஸ்கெட் விலை காசாவில் ரூ.2,300... சர்க்கரை, காபி விலை இவ்வளவா?
இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் காசாவில் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.08:49 PM Jun 06, 2025 IST