important-news
"லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் நிலைகுலையவிருக்கும் நெல் மூட்டைகள்" - நயினார் நாகேந்திரன்!
லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மேலும் தேக்கமடையும் அபாயம் உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.12:03 PM Oct 30, 2025 IST