important-news
“Success மாடலை விடுத்து Failure மாடலை பின்பற்ற சொன்னால் அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?” - P.T.R. பழனிவேல் தியாகராஜன்!
தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கையை சிறப்பாக பின்பற்றும்போது, திடீரென மாற வேண்டும் என்றால் அறிவுள்ளவர்கள் யாராவது ஏற்றுக்கொள்வார்களா? என அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.03:10 PM Mar 12, 2025 IST