india
”பிளவுவாத அரசியல் இல்லாதவர் நீதிபதி சுதர்சன் ரெட்டி”- கனிமொழி பேட்டி!
பிளவுவாத அரசியல் இல்லாத ஒரு நபரை தேர்ந்தெடுத்து இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தியுள்ளோம் என்று துமிக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளர்.03:39 PM Aug 19, 2025 IST