important-news
"கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்போம்" - திருமாவளவன் பேட்டி!
கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகிறோம் இதனால் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.12:15 PM Jun 14, 2025 IST