important-news
கமல் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை - டிடிவி தினகரன் பேட்டி!
கமல் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை, படம் வெளியாகும் நேரத்தில் இது போன்ற கருத்துக்களை சொல்லாமல் தவிர்த்திருக்கலாம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.12:38 PM Jun 06, 2025 IST