important-news
“சிந்து நதியைத் தடுத்து நிறுத்தியது நியாயமற்ற செயல்” - பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவித்த சீமான்!
சிந்து நதியைத் தடுத்து நிறுத்தியது நியாயமற்றச் செயல் என பாகிஸ்தான் மக்களுக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு கருத்து தெரிவித்துள்ளார்.08:15 PM Apr 26, 2025 IST