important-news
“கூட்டணி ஆட்சி கிடையாது” - அதிமுக திட்டவட்டம்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என மதுரையில் பேசியிருந்த நிலையில், கூட்டணி ஆட்சி கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.03:05 PM Jun 10, 2025 IST