important-news
சொத்து தகராறு - அக்காவின் கணவரை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற தங்கையின் கணவர்!
திருப்பூரில் சொத்துத் தகராறு காரணமாக அக்காவின் கணவரை கத்தரிக்கோலால் குத்தி படுகொலை செய்து தங்கையின் கணவர் தப்பியோடினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.10:25 AM Feb 22, 2025 IST