important-news
“இந்தி திணிப்பில் தேவேந்திர ஃபட்னாவிஸ் காட்டிய எதிர்ப்பை பாஜக அரசு ஏற்கிறதா ?” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
இந்தி மொழி திணிப்பில் தேவேந்திர ஃபட்னாவிஸ் காட்டிய எதிர்ப்பை பாஜக அரசு ஏற்கிறதா?” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.09:30 PM Apr 21, 2025 IST