important-news
“பாஜகவின் ஊழல்களுக்கெல்லாம் அமித்ஷா தலைமை தாங்குகிறார்” - நாராயணசாமி குற்றச்சாட்டு!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஊழல்களுக்கு தலைமை தாங்குவதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.04:45 PM Mar 22, 2025 IST