important-news
சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகளில் விளையாட ரோஹித் சர்மா பாகிஸ்தான் சென்றாரா? - வைரலான வீடியோ உண்மையா?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க ரோஹித் சர்மா பாகிஸ்தான் சென்றதாகவும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் படங்கள் வைரலானது07:53 AM Feb 24, 2025 IST