important-news
மடப்புரம் காவலாளி விவகாரம் | ஆர்ப்பாட்டத்திற்கான தேதி, இடத்தை மாற்றிய தவெக!
அஜித்குமார் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தவெக சார்பில் நாளை நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான தேதி, இடம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.04:24 PM Jul 02, 2025 IST