important-news
இந்து மதத்தைச் சேர்ந்த சக பணியாளருடன் பயணித்த இஸ்லாம் பெண் - ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக இழுத்து தாக்கிய கும்பல்!
உத்தர பிரதேசத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த சக பணியாளருடன் பயணித்த இஸ்லாம் பெண்ணின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக இழுத்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.05:09 PM Apr 14, 2025 IST