important-news
"பத்திரப்பதிவுத் துறையில் எந்த ஒரு கமிஷனும் பெறப்படவில்லை" - அமைச்சர் மூர்த்தி பேட்டி!
அதிமுக ஆட்சிக்கால கட்டத்தை விட திமுக ஆட்சி காலகட்டத்தில் தான் ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.10:40 AM Sep 07, 2025 IST