important-news
"மினி பேருந்து திட்டம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது" - அமைச்சர் மூர்த்தி பேட்டி!
மினி பேருந்து திட்டம் கூட முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.11:51 AM Mar 22, 2025 IST