important-news
முதலமைச்சர் சித்தராமையாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்!
முடா வழக்கில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.05:15 PM Jun 10, 2025 IST