important-news
“உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை ஒழிப்பதும் கட்டாயமன்றோ?” - பாரதிதாசன் கவிதையை பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ?” என்ற கவிஞர் பாரதிதாசனின் கவிதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.03:14 PM Feb 19, 2025 IST