important-news
"உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் மத்திய அரசு அடுத்த துரோகம் செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவுட்டுள்ளார்.11:19 AM Nov 20, 2025 IST