important-news
”இடைநிற்றலே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
இடைநிற்றலே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.04:32 PM Jun 15, 2025 IST