important-news
"பதவி பறிக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியதே தவறு" - விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
30 நாட்கள் சிறையில் இருந்தால் அமைச்சர்கள் பதவி பறிக்கும் புதிய சட்டம் மிகவும் கொடிய சட்டம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.10:57 AM Aug 24, 2025 IST