important-news
“தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு டாஸ்மாக்கையும் முற்றுக்கையிடவுள்ளோம்” - வீடியோ வெளியிட்ட அண்ணாமலை!
தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு டாஸ்மாக்கையும் முற்றுக்கையிடப்போவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டுள்ளார்.10:15 PM Mar 13, 2025 IST