important-news
முழு கொள்ளளவை எட்டிய மேட்டுப்பாளையம் பில்லூர் அணை - பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.07:24 AM May 26, 2025 IST