important-news
மாநில அரசின் தவறான அணுகுமுறையால் கோவை,மதுரை மெட்ரோ பணியில் தாமதம் - எடப்பாடி பழனிசாமி..!
மாநில அரசின் தவறான அணுகுமுறையால் கோவை, மதுரை மெட்ரோ பணியில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.06:25 PM Nov 21, 2025 IST