important-news
”ஆபரேஷன் சிந்தூர் குறித்த முன்னறிவிப்பு தவறு அல்ல, குற்றம்” - ஜெய்சங்கர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
ஆபரேஷன் சிந்தூர் குறித்த ஜெய் சங்கரின் முன்னறிவிப்பு தவறு அல்ல, குற்றம் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.03:21 PM May 19, 2025 IST