important-news
“இவர்கள் எல்லாம் எனது ரசிகர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள்” - மாமன் படம் வெற்றிப்பெற மண்சோறு சாப்பிட்டவர்கள் குறித்து நடிகர் சூரி கருத்து!
மாமன் படம் வெற்றி அடைய மதுரையில் மண் சோறு சாப்பிட்டவர்களை தம்பிகள் என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக உள்ளது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.03:27 PM May 16, 2025 IST