important-news
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மகா கும்பமேளாவில் புனித நீராடினாரா? வைரலாகும் பதிவு உண்மையா?
காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வத்ரா மகா கும்பமேளாவில் புனித நீராடினார் என்ற கூற்றுடன் சமூக ஊடகப் பதிவுகள் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.11:59 AM Feb 09, 2025 IST