important-news
பீகார் தேர்தல் களம் : கூட்டணி வியூகங்கள் தீவிரம்... காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த தேஜஸ்வி யாதவ்!
டெல்லியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியுடன் சந்திப்பு...12:24 PM Apr 15, 2025 IST